நேபாளம் - காத்மண்டுக்கான வானூர்தி சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில் மூடப்பட்டிருந்த அனைத்து வானூர்தி நிலையங்களையும் நேபாள சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகாரசபை திறந்துள்ள நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதோடு.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து இன்று காலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான வானூர்தி தமது பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில்.
நேபாளத்தில் நிலவிய அமைதியின்மை காரணமாக சர்வதேச வானூர்தி நிலையம் மூடப்பட்டதனை தொடர்ந்து இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான சேவைகளும் நிறுத்தப்பட்டிருந்தன.






3 Comments