புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களை கொழும்பு மற்றும் பிற புறநகர்ப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்காக விசேட தொடருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட தொடருந்து Â சேவைகள் இன்று (18), நாளை (19), நாளை மறுநாள் (20) மற்றும் 21 ஆம் திகதி வரை இயக்கப்படும் என்று திணைக்களத்தின் பிரதிப் பொது மேலாளர் எம்.ஜே. இதிபொலகே கூறியுள்ளார்.






3 Comments