அவர்களில் 40 பேர் பாதுகாப்பு படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்குள் ஜேர்மன் பிரஜையும், மேல்நீதிமன்ற நீதிபதி ஒருவரும் அதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்டவர்கள் நொச்சியாகம வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்






3 Comments