நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து கைப்பற்றப்பட்ட சுமார் 180 கிலோ கிராம் எடையுள்ள ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
குறித்த போதைப்பொருட்களை அழிப்பதற்காக வண்ணாத்துவில்லு பகுதியில் உள்ள லத்தோவத்தை தகன மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.






3 Comments