கல்முனை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 48 வயதுடைய சந்தேகநபரை 72 மணி நேரம் (3 நாட்கள்) தடுப்புக்காவலில் வைக்க கல்முனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேயிலை பைகளில் மறைத்து விற்பனைக்காக வைத்திருந்த ஹெரோயின் பக்கெட்டுகளுடன் அவர் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.






3 Comments