Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

எரிபொருள் நெருக்கடியிலும் விமான சேவைகளைத் தொடர நடவடிக்கை!

உலகளாவிய போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையின் விமானப் போக்குவரத்து சேவைகளை எவ்வித தடையுமின்றி முன்னெடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையில் அதன் தலைவர் ஜனித ருவன் கொடிதுவக்கு தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

தற்போது கையிருப்பில் உள்ள விமான எரிபொருள் அளவு மற்றும் நிலவும் சவால்களுக்கு மத்தியில் அவற்றை எவ்வாறு மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவது என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.

பயணிகள் மற்றும் சரக்கு விமானப் போக்குவரத்துச் சேவைகளை எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்து முன்னெடுப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என இதன்போது தெவிக்கப்பட்டது.

எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க மாற்றுத் தீர்வுகளைக் கண்டறிவதற்கும் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்ட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...