பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
வெள்ளை அரிசி, ரொட்டி மாவு, பருப்பு வகைகள், பாக்கு மற்றும் வெற்றிலை போன்ற உணவுப்பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
லங்கா சதோச வினால் வழங்கப்படும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.






3 Comments