அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் இன்று Â தொடங்கும் என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.
முதல் பருவம் மே 9ஆம் திகதி முதலாம் தவணை முடிவடைய உள்ளது.
2025ஆம் ஆண்டின் இரண்டாம் தவணையின் முதல் கட்டம் மே 14 ஆம் திகதி Â மீண்டும் தொடங்கி ஓகஸ்ட் 7 ஆம் திகதி வரை தொடரும் எனவும்.
மூன்றாம் தவணையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 8 ஆம் திகதி தொடங்கி ஒக்டோபர் 17 ஆம் திகதி வரை தொடரும் எனவும்.
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 17 ஆம் திகதி முதல் டிசம்பர் 19 ஆம் திகதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சகம் தேரிவித்துள்ளது.






3 Comments