தற்போதைய நெருக்கடியின் காரணமாக ஒரு மூட்டை சீமெந்து விலையும் அதிகரித்துள்ளது சிமெந்து மூட்டை ஒன்றின் விலை சுமார் ரூ. 175 அதிகரித்துள்ளதாக கட்டுமானப் பொருட்கள் விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர்.
சந்தையில் ஒரு மூட்டை சீமெந்து தற்போது ரூ. 2,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது மேலும் தற்போதைய நெருக்கடியின் காரணமாக மணல் மற்றும் கல் உள்ளிட்ட பல கட்டுமானப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.






3 Comments