Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

மருந்து இறக்குமதி குறித்து வெளியான விசேட தகவல்!

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு எவ்வித தட்டுப்பாடும் நிலவவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கிருமித்தொற்று நீக்கி மற்றும் இன்சுலின் உள்ளிட்ட சுமார் 15 வகையான மருந்துகள் தற்போது போதுமான அளவு கையிருப்பில் உள்ள நிலையில்.

தேவை ஏற்படும் பட்சத்தில் ஏனைய நாடுகளில் இருந்தும் இந்த மருந்துகளை இறங்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள மருந்து வகைகள் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மருந்து தட்டுப்பாடு குறித்து அச்சமடையத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...