இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கும் வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது.
12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 1,070 ரூபாயால் அதிகரித்துள்ளது இதற்கமைய அதன் புதிய விலை 5,700 ரூபாயாக பதிவாகியுள்ளது.
5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 418 ரூபாயால் அதிகரித்துள்ளது இதன் புதிய விலை 2,280 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments