லங்கா ஐஓசி நிறுவனம் தனது எரிபொருள் விலைகளை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைத்துள்ளது.
டீசல் வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது புதிய விலை விபரங்கள் வருமாறு:
எக்ஸ்ட்ரா மைல் 551 ரூபாவில் இருந்து 590 ரூபாயாக லங்கா சூப்பர் டீசல் 575 ரூபாவில் இருந்து 600 ரூபாயாக அதிகரிப்பு எக்ஸ்ட்ரா கிரீன் டீசல் 588 ரூபாவில் இருந்து 620 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என லங்கா ஐஓசி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது இந்த விலைத் திருத்தம் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.






3 Comments