சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய வைத்திய நியமனச் செயல்முறையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்த உத்தரவை மே மாதம் 08 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளகப் பயிற்சி காலத்தை நிறைவு செய்த இரண்டு வைத்தியர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலித்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைவிடுத்துள்ளது.






3 Comments