போகுந்தர - கரதியான குப்பை மேட்டுப் பகுதியில் இன்று திடீரெனத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீப்பரவல் குறித்து மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்புத் திணைக்களத்திற்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து உடனடியாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பரவி வரும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகத் தீயணைப்புப் பிரிவினர் தீவிர பணியில் ஈடுப்பக்ட்டுள்ளனர்.






3 Comments