Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு ...!

இலங்கையில் (Sri lanka) தங்கத்தின் விலை இந்த வருடத்தின் 4 மாதங்களில் 60000 ரூபாய் வரை அதிகரித்துள்ளாதாக தேசிய இரத்தினக்கல் ஆபரணங்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த ஆண்டு இறுதிக்குள் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 4,000 அமெரிக்க டொலர்களாக (USD) உயரக்கூடும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த விடயங்களை தேசிய இரத்தினக்கல் ஆபரணங்கள் அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் (Donald Trump) வரிக் கொள்கையால் கடந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 15,000 ரூபாய் அதிகரித்துள்ளது.

இந்த வருடத்தின் 4 மாதங்களில் 60000 ரூபாய் வரை தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கு பிரதான காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஒரு வார காலப்பகுதியில் மட்டும் தங்கத்தின் பாரியளவில் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இவ்வாறான சூழ்நிலையில், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறைய வேண்டுமெனில் மத்திய வங்கி தங்க இருப்புக்களை வெளியிட வேண்டும் என்றும் அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார வேண்டுகொள் விடுத்துள்ளார்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு ...!

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்...

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு க...

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.நேற்று மாத்தறை வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளு...