தொடருந்துகள் மற்றும் தொடருந்து நிலையங்களில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை போன்ற செயல்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி நாடு முழுவதும் தொடர்ச்சியான சோதனைகளை முன்னெடுக்குமாறு அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மீனகயா இரவு நேர தொடருந்திலுள்ள சிற்றுண்டிச்சாலையில் அதிகாரிகள் திடீர் சோதனையை மேற்கொண்டனர் முன்னதாக மீனகயா இரவு நேர தொடருந்திலுள்ள சிற்றுண்டிச்சாலையில் அதிகாரிகள் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.
குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தகைய முறைகேடுகளால் பாதிக்கப்படும் நுகர்வோர் உடனடியாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறியத்தருமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

3 Comments