எம்பிலிபிட்டிய, குட்டிகல பிரதேசத்தில் உள்ள கச்சிகல குளத்தில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் 78 மற்றும் 60 வயதுடைய ஆண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் சம்பவம் தொடர்பில் குட்டிகல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






3 Comments