நிகவெரட்டிய கொபெய்கனே பகுதியில் தெதுறு ஓயாவில் நீராடச் சென்றவர்களில் காணாமல் போயிருந்த மேலும் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தெதுறு ஓயாவில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 6 ஆக உயர்ந்துள்ளது இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு காணாமல் போன மேலும் இருவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.






3 Comments