அக்மீமன காலி உடுகம வீதியின் படதுவ பகுதியில் காலி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை கடந்த பெண் பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த பாதசாரிப் பெண்ணும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பாதசாரிப் பெண் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் படதுவ போகஹவத்த பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஆவர் அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






3 Comments