இலங்கையில் முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளமையினால் தற்போது சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குளியாப்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அச்சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனைத் கூறியுள்ளார்.
உற்பத்தி அதிகரித்துள்ளமையே இந்த விலை குறைவிற்கான பிரதான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.






3 Comments