நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது, இன்று Â அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் குறைவடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி Â வெளியிட்ட நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 304.10 ரூபாவாகவும், கொள்முதல் விலை 295.46 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 405.95 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 391.69 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 196.48 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 186.67 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலரின் விற்பனை பெறுமதி 221.05 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 212.15 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.






3 Comments