ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட தொடருந்து சேவை இடைநிறுத்தபட்டுள்ளது எனவும்.
கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட தொடருந்து சேவையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்.
இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்த விசேட தொடருந்து சேவை இடைநிறுத்தபட்டுள்ளன.






3 Comments