இரவில் வானத்தைப் பார்த்து ரசிப்பவர்களுக்கு இந்த வாரம் ஒரு சிறப்பு காட்சி ஒன்று காத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
2025 ஏப்ரல் 25 ஆம் திகதி அதிகாலையில், சுக்கிரன், சனி மற்றும் சந்திரன் வானத்தில் நெருக்கமாகத் தோன்றும் இதனை வெறும் கண்களால் பார்க்கக்கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
மிக நெருக்கமான இடத்தினில் சுக்கிரனும் சந்திரனும் சுமார் நான்கு டிகிரி இடைவெளியில் காட்சியளிப்பதையும் காணலாம் எனவும்.
அவற்றைப் பார்க்கதெளிவான வானம் மற்றும் குறைந்த ஒளி மாசுபாடு உள்ள இடத்தில் இருந்து பார்ப்பது நல்லதாகும் என்றும்.
இலங்கையில் மக்கள் இந்த அரிய நிகழ்வை அதிகாலை 4:00 மணி முதல் பார்க்கலாம் என்றும்
அது சூரிய உதயம் வரை தெரியும் என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.






3 Comments