ஸ்ரீ தலதா மாளிகையின் பல் நினைவுச்சின்ன கண்காட்சிக்காக விடுமுறை அழிக்கப்பட்டிருந்த பாடசாலைகள், எதிர்வரும் திங்கட்கிழமை 28 முதல் மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கண்டி நகரிலும் அதைச் சார்ந்த Â பகுதிகளிலும் மூடப்பட்டிருந்த 24 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என்று மத்திய மாகாண தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.
அதேநேரம், பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு வசதிகள் Â வழங்கப்படும் மேலும் 37 பாடசாலைகளை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 29 மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






3 Comments