2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தரதார உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது இதன்படி குருநாகல் மாணவி சதிதி நிம்ஹாரா 2024ஆம் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.Â
அத்துடன் கொழும்பு விசாக வித்தியாலத்தைச் சேர்ந்த அமாஷா துலாரி பெரேரா 2024 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் வணிக பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
மேலும் கம்பஹா பண்டார்நாயக்கா கல்லூரி சேர்ந்து லெசந்து ரன்சர குமாரகே 2024 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் பௌதீகவியல் விஞ்ஞான பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.






3 Comments