நாட்டின் தற்போதைய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இராணுவத்தின் உயரதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.
பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.
Â






3 Comments