நாட்டில் நேற்றும் ஒரு துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பாணந்துறை ஹிரானாவில் நடந்த ஒரு ஒன்றுக்கூடலின் போது இந்த துப்பாக்கி சூட்டு இடம்பெற்றுள்ளது.
35 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டார் Â மற்றொருவர் காயமடைந்தார் என்று பொலிஸார்ÂÂ
கூறியுள்ளனர்.
உந்துருளியில் பயணித்த இரண்டு தாக்குதல்காரர்கள் டி56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.






3 Comments