இலங்கை நடிகை செமினி இத்தமல்கொட நிதி மோசடி தொடர்பில் ஏழு பிடியாணைகள் தொடர்பில் நேற்று (மே 10) மாலை வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை, மாத்தறை மற்றும் கொழும்பு நீதிமன்றங்களில் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
அவர் இன்று (மே 11) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.






3 Comments