Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டிகளில் ஆட்ட நிர்ணயச் சதி!

அண்மையில் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் Â பருவப்போட்டிகளில் ஆட்ட நிர்ணயச் சதி நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மிர்பூரில் அமைந்துள்ள, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைமையகத்துக்குள் ஊழல் தடுப்பு அதிகாரிகள் தேடுதல் நடத்தியுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டின் கீழ், சந்தேகத்திற்கிடமான நடத்தை குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, ஆரம்பித்த விசாரணையின் பின்னணியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மேன்;முறையீட்டு நீதிமன்றின் முன்னாள் நீதியரசர் மிர்சா ஹசைன் ஹைதர், தேசிய கிரிக்கெட் வீரர் சகில் காசெம் மற்றும் சர்வதேச சட்டத்தரணி கலீத் எச். சவுத்ரி ஆகியோர் அந்த குழுவில் அடங்கியுள்ளனர்.

2013இற்குப் பின்னர், பிபிஎல் ஊழல் தொடர்பாக முறையான விசாரணை ஒன்று நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்தநிலையில், எட்டு உள்ளூர் மற்றும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மீது குறித்த ஆட்ட நிர்ணய சதிக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான நோ-போல்கள் என்ற முறையற்ற பந்துவீச்சுக்கள், அசாதாரண துடுப்பாட்ட சரிவுகள் மற்றும் கேள்விக்குரிய அணித் தேர்வுகள் போன்றவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

இன்டர் மிலான் Inter Milan அணி, தனது முக்கிய ஆட்டத்தில் 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று Serie A கால்பந்து பட்டத்தை கைப்பற்றியுள்ளது.ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டி, மிலனில் உள்ள புகழ்பெற்ற San Sir...

தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப் தொடரின் ஏசியன் த்ரோவிங் சாம்பியன்ஷிப் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சுமேத ரணசிங்க சாதனை படைத்துள்ளார்.இப்போட்டிய...

சமோவா நாட்டில் நடைபெற்ற சர்வதேச நாடுகள் பங்கேற்ற சமோவா ஐபிபிசி யூனிவேர்சல் வெயிட்லிபிட்டிங் கப் 2026 பளுதூக்கல் போட்டியில் இலங்கை சார்பாகப் பங்கேற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் வெண்கலப் பதக்கம் வென...