Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

அசைவம் சாப்பிடாமல் செல்லும் பிரபல நடிகை.. காரணம் தெரியுமா?

மதுரை ரொம்ப ரொம்ப பிடிக்கும், மீனாட்சியம் அம்மாவை எனக்கு பயங்கரமா பிடிக்கும், மதுரைக்கு வருவது ரொம்ப பிடிக்கும், Â மதுரைக்கு வந்து திரும்ப செல்லும்போது தான் கஷ்டமாக இருக்கும் - மலையாள Â திரையுலக பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பேட்டி.

பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

சூரி நடிப்பில் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக மலையாள Â திரையுலகின் பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். படம் நேற்று முன்தினம் வெளியானதை தொடர்ந்து இன்று மீனாட்சி அம்மன் கோயிலில் படத்தின் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்திருந்தார். அவருடன் அங்கு இருந்த ரசிகர்கள் பெண்கள் புகைப்படங்களை எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஐஸ்வர்யா லட்சுமி கூறும்போது..,” என்னுடைய இரண்டாவது திரைப்படம் மாயாநதி படத்தில் நடிக்கும் போது இருந்து மதுரை வருகிறேன். அந்த படம் படப்பிடிப்பு இங்கு தான் துவங்கியது. என் அனைத்து படங்களின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாக மீனாட்சி அம்மன் கோயில் வந்து தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். 21 ஆம் தேதி முதல் என் புதிய படத்திற்கான படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. அதற்காக தான் தற்போது மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி கும்பிட வந்திருக்கிறேன். எனக்கு மீனாட்சி அம்மா மிகவும் பிடிக்கும்.ÂÂ

மாமன் படம் குடும்பப்படம்

மாமன் படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. அது ஒரு குடும்ப படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றாக ஓடும் என நம்புகிறேன். தமிழ் திரையுலகில் தான் எனக்கு அதிகமான வாய்ப்புகள் வருகிறது. தமிழில் தான் நிறைய படங்கள் பண்ணிக் கொண்டிருக்கிறேன். தஃக் லைஃப் Â ட்ரைலர் நேற்று வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, ஹாலிவுட் திரைப்படம் போல உள்ளது. மதுரை எனக்கு மிகவும் பிடிக்கும் மீனாட்சியம் அம்மாவை எனக்கு பயங்கரமா பிடிக்கும், மதுரைக்கு வருவது ரொம்ப பிடிக்கும். மதுரைக்கு வந்து திரும்ப செல்லும்போது தான் கஷ்டமாக இருக்கும். மதுரை எப்போது வந்தாலும் கோயிலுக்கு தான் அதிகமாக செல்ல முடியும். மதுரை‌ அசைவ உணவு நான் இன்னும் சாப்பிட்டது கிடையாது சைவ உணவு தான் சாப்பிட்டிருக்கிறேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை என்றார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கமல்ஹாசனின் Raj Kamal Films International தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள...

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யுடனான தனது பணியனுபவத்தை நினைவுகூ...

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் படப்பிடிப்பிற்காக தயாராகிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்த பொலிஸார் கூறியுள்ளனர்.இந்த விபத்தில் மாத்தளை கலுதேவள ரத்த...