Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

ஏஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்துள்ள முதல் திரைப்படம் ஏஸ். இப்படத்தை இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். மேலும் அவரே இப்படத்தை தயாரித்துள்ளார்.

இதற்கு முன் இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதை தொடர்ந்து ஏஸ் திரைப்படத்திற்காக மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது.

இப்படத்தில் நடிகை ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் பப்லு, அவினாஷ், திவ்யா பிள்ளை, யோகி பாபு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சுமாரான வரவேற்பை பெற்றிருக்கும் ஏஸ் திரைப்படம் முதல் நாளே குறைவான வசூலை பெற்றது. இந்த நிலையில், இரண்டு நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 3.2 கோடி வசூல் செய்துள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கமல்ஹாசனின் Raj Kamal Films International தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள...

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யுடனான தனது பணியனுபவத்தை நினைவுகூ...

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் படப்பிடிப்பிற்காக தயாராகிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்த பொலிஸார் கூறியுள்ளனர்.இந்த விபத்தில் மாத்தளை கலுதேவள ரத்த...