Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

3400 கோடி ரூபாய் சொத்தை தானமாக வழங்கிய நடிகர் ஜாக்கி சான்!

உலக புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் ஜாக்கி சான். ஆக்ஷன் ஸ்டண்ட்ஸ் என்கிற பேச்சை எடுத்தாலே அதில் நம்பர் 1 இடத்தில் இவர் இருப்பார். சினிமாவிற்கு தனது உயிரையே பணயம் வைத்து நடித்துள்ளார்.

Karate Kid, Rush Hour, Drunken Master, Police Story 1985 என பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அடுத்ததாக ஜாக்கி சான் நடிப்பில் Karate Kid 2 வெளிவரவுள்ளது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இந் நிலையில், நடிகர் ஜாக்கி சான் தன்னுடைய ரூ.3400 கோடி மதிப்பிலான சொத்தை ஏழை மக்களின் படிப்புக்காகவும், இயற்கை பேரிடர்களுக்கும் Jackie Chan Charitable Foundation மூலம் நன்கொடையாக கொடுத்துள்ளார் ஜாக்கி சான்.

இதுகுறித்து அவர் கூறியதாவது "நான் சிறுவயதில் ஏழ்மையில் தவித்து இருக்கிறேன், அவர்களுடைய கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும். உதவி செய்யும் போது அவர்கள் படும் சந்தோஷம், என்னையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது" என கூறியுள்ளார். இந்த தகவல் வெளிவந்த நிலையில், ரசிகர்கள் பலரும் ஜாக்கி சான் அவர்களை பாராட்டியும் வருகின்றார்கள்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கமல்ஹாசனின் Raj Kamal Films International தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள...

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யுடனான தனது பணியனுபவத்தை நினைவுகூ...

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் படப்பிடிப்பிற்காக தயாராகிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்த பொலிஸார் கூறியுள்ளனர்.இந்த விபத்தில் மாத்தளை கலுதேவள ரத்த...