Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

23 வருடம் கழித்து விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் நடிகை!

வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் அடுத்ததாக முழு நேர அரசியல்வாதியாக மாற உள்ளதால், ஜனநாயகன் படமே அவரது கடைசி படம்.

ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, ஸ்ருதிஹாசன், மமிதா பைஜு, பாபி தியோல், கவுதம் மேனன், பிரியாமணி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், பிரபல நடிகை ரேவதி இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் விஜய்யின் அம்மாவாக நடித்து வருவதாக கூறுகின்றார்கள்.

நடிகை ரேவதி, கடந்த 2002ஆம் ஆண்டு விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் விஜய்யின் அக்காவாக நடித்திருந்தார்.

தற்போது 23 வருடம் கழித்து ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து அவருக்கு அம்மாவாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கமல்ஹாசனின் Raj Kamal Films International தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள...

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யுடனான தனது பணியனுபவத்தை நினைவுகூ...

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் படப்பிடிப்பிற்காக தயாராகிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்த பொலிஸார் கூறியுள்ளனர்.இந்த விபத்தில் மாத்தளை கலுதேவள ரத்த...