பிரபல இந்திய நடிகர் மோகன்லால் மற்றும் நடிகர் குஞ்சாக்கோ பாபன் உள்ளிட்ட படக்குழுவினர் படப்பிடிப்பிற்காக இன்று இலங்கை வந்துள்ளனர்.
பேட்ரியோட் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகக் குறித்த நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கை வந்துள்ளதாகத் கூறப்படுகிறது.
இந்தியாவில் 08 மொழிகளில் இந்த திரைப்படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்.
படக்குழுவினர் முற்பகல் 11.20 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.






3 Comments