நடிகர் விஜய்யின் 51 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் பிரபலமான சில திரைப்படங்களை மீண்டும் திரையிட திரைப்பட விநியோகஸ்தர்கள் தீர்மானித்துள்ளதாகவும்.
அதன்படி 8 வருடங்களுக்கு முன் வெளியான மெர்சல் திரைப்படம் விஜய்யின் பிறந்தநாள் சிறப்பு திரைப்படமாக வெளியாகவுள்ளதோடு.
ஜூன் 21ஆம் திகதி கத்தி, லியோ, மாஸ்டர் ஆகிய திரைப்படங்களும் 22 ஆம் திகதி பகவதி திரைப்படமும் மீண்டும் திரையிடப்படவுள்ளதாகத் கூறப்படுகின்றது.
விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு மெர்சல், கத்தி, திருமலை மற்றும் லியோ ஆகிய திரைப்படங்கள் கேரளாவிலும் மீண்டும் திரையிடப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.






3 Comments