Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

களமிறங்கிய புதுச்சேரி அ.தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்!

விலைமாதுவுடன் இந்து மதத்தை இணைத்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய தி.மு.க அமைச்சர் பொன் முடியை கண்டித்து, புதுச்சேரியில் அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பொன்முடியின் உருவ படத்தை செருப்பால் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விலைமாதுவுடன் இந்து மதத்தை இணைத்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய தி.மு.க அமைச்சர் பொன் முடியை கண்டித்து, புதுச்சேரியில் அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பொன்முடியின் உருவ படத்தை செருப்பால் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்களையும், இந்து மதத்தையும் இழிவாக பேசிய தமிழக தி.மு.க அமைச்சர் பொன்முடியை கண்டித்து Â புதுச்சேரி அ.தி.மு.க சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினர் கலந்து கொண்டு பெண்களை இழிவாக பேசிய பொன்முடியையும், தமிழக Â அரசையும் கண்டித்து கண்டன கோஷங்களை Â எழுப்பினர். அப்போது பொன்முடியின் Â உருவ படத்தை கிழித்து தொடப்பக்கட்டை, செருப்பால் அடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.Â

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், இந்து மதத்தையும், பெண்களையும் இழிவாக பேசிய Â பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், புதுச்சேரி மாநிலத்திற்கு பொன்முடி வந்தால் அடித்து விரட்டவோம் என தெரிவித்தார்.
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்காவிட்டால், புதுச்சேரியில் இருந்து ஆயிரக்கணக்கான அதிமுகவினருடன் சென்று, ராஜ்யசபா எம்பி சண்முகம் தலைமையில் பொன்முடி வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கிராம சபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கான 8 முக்கிய பரிந்துரைகளை முன்வைத்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன், முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.வரும் அ...

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்களின் கல்வி உரிமை தொடர்பான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாணவருக்கும் தரமான ...

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளை ஒடுக்குவது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.ஜனநாயகத்தில் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக அவற்றை ஒடுக...