பாராளுமன்ற உறுப்பினராக வரும் 25-ம் திகதி பதவியேற்க உள்ள கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் எனவும்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக வரும் 25-ம் திகதி பதவியேற்க உள்ளதை முன்னிட்டு வாழ்த்து பெற்றார் என்பதோடு.
இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன் மகிழ்ந்தேன் என்று தெரிவித்துள்ளார்.






3 Comments