இந்தியாவின் மலையாள ராப் பாடகர் வேடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொச்சி திருக்காக்கரா காவல் நிலையத்தில் பெண் மருத்துவர் ஒருவர் ராப் இசைப் பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை முறைப்பாடு அளித்துள்ள நிலையில்
திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்த முறைப்பாட்டின் பேரில் கொச்சி திருக்காக்கரா காவல்துறையினர் வேடன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.






3 Comments