Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

பிரபல நடிகர் மதன் பாப் காலமானார்!

தனது தனித்துவமான சிரிப்பு மற்றும் நகைச்சுவையான உடல் மொழியால் ரசிகர்களை மகிழ்வித்த பிரபல தமிழ் திரைப்பட நடிகர் மதன் பாப் காலமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை அவர் காலமானதாக அவரது குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன.

அவருக்கு வயது 71 புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சனிக்கிழமை மாலை அடையாறில் உள்ள தனது வீட்டில் காலமானார்.

தெனாலி திரைப்படத்தில் டைமண்ட் பாபு மற்றும் ஃப்ரெண்ட்ஸ் திரைப்படத்தில் மேனேஜர் சுந்தரேசன் போன்ற அவரது குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தனவாகும்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கமல்ஹாசனின் Raj Kamal Films International தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள...

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யுடனான தனது பணியனுபவத்தை நினைவுகூ...

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் படப்பிடிப்பிற்காக தயாராகிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்த பொலிஸார் கூறியுள்ளனர்.இந்த விபத்தில் மாத்தளை கலுதேவள ரத்த...