சிவகார்த்திகேயனே தனுஷை பற்றி பெருமையாக பேசி இருக்கிறார் இன்னொரு பக்கம் தனுஷும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை நான் மகிழ்ச்சியாக பார்த்து வருகிறேன் என்றெல்லாம் ஆரம்பத்தில் பேசி இருக்கிறார் அதில் ஒரு வீடியோ தான் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றி விழா சமயத்தில் தனுஷ் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் அப்போது மேடையில் உட்கார்ந்து இருந்த சிவகார்த்திகேயனை பார்த்து அவர் எனக்கு தம்பி, நண்பர் ,அதுக்கு மேல் .அப்படித்தான் நான் சிவாவை பார்க்கிறேன் எனவும்.
அவர் எந்த இடத்தில் எந்த கட்டத்தில் தோலில் கையில் என எது கொடுத்தாலும் அவர் கூடத்தான் நான் இருப்பேன் இன்னும் நீங்கள் பெரிய பெரிய இடத்திற்கு போகும்போது உங்கள் கூடவே தான் நான் இருப்பேன் நீங்கள் கொஞ்சம் நல்லவர் கொஞ்சம் கெட்டவர் எதுக்காக இவ்வளவு அன்பை உங்கள் மேல் வைத்திருக்கிறேன் என எனக்கு தெரியாது ஆனால் நிறையவே இருக்கிறது இதை மேடையில் தான் சொல்ல வேண்டும் என் அவசியமில்லை இப்போது தோணுச்சு அதனால் சொல்லிவிட்டேன் தப்பா நினைத்துக் கொள்ள வேண்டாம் என சிவகார்த்திகேயனைப் பற்றி முன்பு அந்த மேடையில் பெருமையாக பேசி இருந்தார் தனுஷ்.






3 Comments