Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

புதிய நடனப் பள்ளியை திறந்துள்ள மாஸ்டர் சாண்டி!

கடந்த 2005ம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட சீசன் ஒன்றின் மூலம் நடன இயக்குனராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் சாண்டி மாஸ்டர்.

டான்ஸ் மட்டுமே வாழ்க்கை என்று இருந்த இவருக்கு டான்ஸ் மூலம் சினிமா துறையிலும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதேபோல் தண்ணில கண்டம் எனும் திரைப்படத்தின் மூலமாக நடிகராகவும் களமிறங்கினார். பின் 2019ம் ஆண்டு பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டு குருநாதா குருநாதா என செம ஜாலியாக விளையாடி இருந்தார்.

சில்வியா என்பவரை மறுமணம் செய்துகொண்ட சாண்டிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

அண்மையில் ஜோடி ஆர் யூ ரெடி நடன நிகழ்ச்சியில் சாண்டியின் மகள் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்து தனது அப்பா குறித்து பேசியது எமோஷ்னலாக இருந்தது.

இந்த நிலையில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி குறித்து ஒரு சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. Â அவர் மொகப்பேரில் புதிய நடனப்பள்ளியை துவங்கியுள்ளார். ஓபனிங் நாள் அன்று சில சின்னத்திரை பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கமல்ஹாசனின் Raj Kamal Films International தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள...

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யுடனான தனது பணியனுபவத்தை நினைவுகூ...

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் படப்பிடிப்பிற்காக தயாராகிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்த பொலிஸார் கூறியுள்ளனர்.இந்த விபத்தில் மாத்தளை கலுதேவள ரத்த...