Get the latest breaking news and top news headlines
Happening now on YarlSri Media Channel
No one hurt in North Side blaze
A fire that broke out Tuesday afternoon in the Park West, forcing residents to evacuate, is under control and no one was hurt.
News Image

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ஸ்ரீயின் தற்போதைய நிலை!

நடிகர் ஸ்ரீ
வழக்க எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் போன்ற Â தரமான படங்களில் நடித்து தன்னை நிரூபித்தவர் நடிகர் ஸ்ரீ.

இறுதியாக Â இவர் நடிப்பில் வெளிவந்த இறுகப்பற்று திரைப்படத்திற்கும் நல்ல விமர்சனங்கள் வந்தன.

இவரது வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வலம் வர ரசிகர்கள் அனைவருமே வியந்தனர். Â தலைமுடி கலர் செய்து, உடல் எடை சுத்தமாக மெலிந்து யாரோ போல் காணப்பட்டார்.

அதன்பின் நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்து நிறைய பேர் சர்ச்சையாக பேசி வந்தனர்.

அதில், நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவ நிபுணர்களின் சிகிச்சையில் உள்ளார். மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி சமூக ஊடகங்களில் இருந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து வருகிறார்.

அவர் குணமடைந்து நல்வாழ்வுக்கு திரும்புவதில் கவனம் செலுத்துவதால் அவரது தனியுரிமையை அனைவரும் மதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

3 Comments

leave a reply

more headlines in our related posts

latest # news

YarlSri News

TV and Radio/blog

கமல்ஹாசனின் Raj Kamal Films International தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள...

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யுடனான தனது பணியனுபவத்தை நினைவுகூ...

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் படப்பிடிப்பிற்காக தயாராகிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்த பொலிஸார் கூறியுள்ளனர்.இந்த விபத்தில் மாத்தளை கலுதேவள ரத்த...