கடந்த ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வெளியாகவிருந்த குறித்த திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினை காரணமாக வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் 'ஜன நாயகன்' திரைப்படம் இன்று தணிக்கை செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எல்லாம் சுமூகமாக முடிந்தால் 'ஜன நாயகன்' திரைப்படம் இந்த மாதமே கூட வெளியாகலாம் என்று கூறப்படுகின்றது .






3 Comments