சமீபத்தில் வெளியான தாய் கிழவி திரைப்படம் குறுகிய காலத்தில் மிகப் பெரிய வருமானத்தை ஈட்டியுள்ளது வெளியீட்டுக்குப் பிறகு 20 நாட்களுக்குள் இந்த படம் கோடிரூபாய் வசூல்செய்துதிரையரங்குகளில் முழுமையான கூட்டத்தைஉருவாக்கியுள்ளது.
Â
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம், தனது கதைக்களம், நடிப்பு, இயக்கம் மற்றும் இசை ஆகிய காரணங்களால் ரசிகர்களை ஈர்த்துள்ளது விமர்சகர்களிடமிருந்தும் நல்ல விமர்சனங்கள் கிடைத்ததால், படத்தின் வசூல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது இதன் வெற்றி முன்னர் இருந்த சில சாதனைகளையும் முறியடிக்கும் அளவுக்கு பெரிதாக உள்ளது, இதனால் இந்த படம் அந்த வருடத்தின் முக்கிய ஹிட் படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.






3 Comments