வழக்கறிஞர் ஷீலா முன்னிலையிலான அவசர முறையீட்டில், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், படம் சில அரசியல் சார்பு காட்சிகள் மற்றும் வசனங்களை கொண்டுள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனால், வாக்காளர்களின் மனப்பாங்கை பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால், தமிழகத்தில் துரந்தர் 2 திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.






3 Comments