நடிகையாக வலம் வரும் சமந்தா சுபம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார். இப்படம் மே மாதம் வெளிவரவுள்ளது எனவும்.
இவ் நிலையில் நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் கூறிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது எனவும்.
இவற்றுள் "நான் நடித்த முதல் இரண்டு திரைப்படங்களை இப்போது நான் பார்த்தாலும் எனக்கு வெட்கமாக இருக்கிறது. நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்திருக்கிறேன் என யோசிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.






3 Comments