போர் நிறுத்தம் ஒப்பந்தம் தொடர்பாக துருக்கியில் இன்று உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை நடத்துகிறது எனவும்.
ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் அதை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இன்று நேரடி பேச்சுவார்த்தை நடத்தலாம் என உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்து இருந்தார்.
இதையடுத்து மே 15 துருக்கியில் புடினுக்காக நான் காத்திருப்பேன் என்றும்.
தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்துவோம் என புடின் அழைப்பை ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டார்.






3 Comments