சீனாவில் இன்று காலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்ததாகவும்.
இன்று அதிகாலை மேற்கு சீனாவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது எனவும்.
இது ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவாகியுள்ளதோடு இதனால் Â கட்டடங்கள் லேசாக குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர் எனவும்.
அதிகாரிகள் குறைந்த அளவிலான ஆபத்து கொண்ட பச்சை எச்சரிக்கையை விடுத்துள்ளனர் இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






3 Comments