உக்ரைனில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பஸ்சில் பயணம் செய்த 9 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.
இன்று உக்ரைனின் வட கிழக்கு சுமி பகுதியில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பஸ்சில் பயணம் செய்த 9 பேர் கொல்லப்பட்டனர்.
4 பேர் பலத்த காயம் அடைந்தனர் உக்ரைனும் ரஷ்யாவும் முதல் முறையாக நேரடி பேச்சுவார்த்தை நடத்திய சில மணி நேரங்களுக்கு பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளதோடு இதனால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






3 Comments