காஸாவில் மக்கள் அதிகம் இடம்பெயர்ந்து வாழும் கான்யூனுஸ் பகுதி மீது இஸ்ரேல் விசேட தாக்குதல் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தரை மற்றும் வான் மார்க்கத்தில் பொதுமக்கள் மீது கடுமையான தாக்குதல் இடம்பெறுவதாக தற்போது கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது கைதிகளை மீட்பதற்கான விசேட ஆபரேசன் என இஸ்ரேல் அறிவித்துள்ளதோடு.
எனினும் கொல்லப்படுபவர்கள் அனைவரும் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






3 Comments